Posts

Showing posts from September, 2021

ஓம் OHM

https://www.youtube.com/watch?v=16djTWGGNe4 https://www.youtube.com/watch?v=9grdSOfKxQg https://www.youtube.com/watch?v=V37T0zKalr8 https://www.youtube.com/watch?v=GPMS5KCtEg8 "ஓம்'( OHM )என்றால் என்ன? காயத்ரீ மந்திரத்தோடு ஓம் பூ: புவ: ஸுவ: என்று சேர்த்து சொல்வதன் அர்த்தம் என்ன?  வேதம், பிரணவத்துடன், ப்ரம்மத்துடன் எப்படி தொடர்பு கொண்டுள்ளது?... பகவானின் இதயத்திலிருந்து வந்த சங்கல்பமே "வேதம்". நமக்கு சிவனும், முருகனும், பெருமாளும், பராசக்தியும் தெரிந்ததற்கு காரணமே "வேதம்" தான். நம்முடைய பல கேள்விகளுக்கு பதில் கொடுத்ததும் "வேதமே".  வேதத்தை கிண்டல் செய்பவன், வேதம் நமக்கு காட்டிய சிவனையும், விஷ்ணுவையும், ஓங்காரத்தையும், முருகனையும், கணேசனையும், சக்தியையும் சேர்த்து கிண்டல் செய்கிறான் என்று ஹிந்துக்கள் உணர வேண்டும். வேதம் ஓத கூடாது என்று சொல்பவன், உண்மையில் நாம் வணங்கும் தெய்வத்தை அவமானப்படுத்த நினைக்கிறான் என்றே ஹிந்துக்கள் அறிய வேண்டும்.  வேதம் மட்டும் நமக்கு இல்லாமல் போயிருந்தால், அதிகபட்சம்  "பரமாத்மா இருக்கிறார். எங்கோ இருக்கிறார். நமக்கு தெர...